கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை மீறிய 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58,995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல்...
நாட்டில் இன்றைய தினமும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்த விபரம் கீழே
Vaccination-Centers-on-26.08.2021
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த...
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று இதுவரை...
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக...