சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறு...
நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெறாத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள்...