அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்று பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சராக, பிரதமரினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக...
நேற்றைய தினத்தில் (23) மாத்திரம் 24,724 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ்...
கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மருத்துவ உபகரணங்களுக்காக எமது கட்சி...
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் காலமானார்.
கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்னார் உயிரிழந்துள்ளார்.