நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்...
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் மிக எளிய முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் பதவியேற்றார்.
https://youtu.be/1jEdYhYHMc8
இலங்கையில் அமைக்கப்படவுள்ள 7 ஆவது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சற்றுமுன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளே இவ்வாறு பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கஹதுடவயில் இருந்து இங்கிரிய வரையிலான பகுதி...
மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06) இரவு 11.30...
பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினத்தை அடுத்த சட்டமா அதிபராக நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற பேரவையினால் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பேரவையில் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக...