ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேற்படி விடயங்களுக்காக...
அசாதாரண வகையில் தங்களை தனிமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களை தோட்டத்திற்குள்...
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம்...
பிணை முறிகள் பணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் யாரும் அடிபணிய மாட்டார்கள் என்றும் மக்களின் அபிலாஷைகளுக்கே துணை நிற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்'எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரை அடங்கிய ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு...