மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்...
கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக அரசாங்கம் விவசாயிகளுக்கும்...
புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது.
இதற்காக வெப்பம்...
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய...
கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே...