நாட்டில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மேலும், சுகாதாரத் துறையினரின் அனுமதியின்கீழ், 100 இற்கும் குறைந்த...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 229,541 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் இவ்வாறு தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு அவர்...
நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 அதி சொகுசு பேருந்துகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் செங்கலடி - பதுளை வீதியில் உள்ள இராணுவ...
ஜுலை 5ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களம், பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது. தொலைபேசி மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.