தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
புர்கா மட்டும் நிகாப் மீது தடை விதிக்க அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்படவில்லை, அது வெறும் முன்மொழிவு மட்டுமே, இது விவாதத்தில் உள்ளது; அமைச்சர் சரத் வீரசேகர அறிக்கை குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கம்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வகுக்கும் கொரியா தொடர்பான கொள்கை தமது நாட்டை சீண்டும் வகையில் இருக்கக் கூடாது என வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் செல்வாக்கு மிக்க சகோதரியான...
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து மோதியதில் பலர் படுகாயம் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு...
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்தே இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது அதன்படி ,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு...