நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்...
பயணத்தடை அமுலில் உள்ள போது அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி டெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.
புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது...