நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 174,059 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று...
கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும்...
உலப்பனை அபிவிருத்தி சங்கத்தினால்(UDS) குருந்துவத்தை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு கடந்த 20.05.2021 திகதி தேவையான உபகரணங்களும், பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .
300படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் தலையணை உறைகளும் இதில் உள்ளடங்குகின்றது.
இவ்...
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம் , பொதுப் போக்குவரத்து ,அரச வங்கிகள்,கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை...