2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக்...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்...
யாழ் மணிநேயம் தோட்டப்பகுதியில் 7 மாத குழந்தையை கொடுமையாக தாக்கிய தாயை பொலிசார் இன்று 02.03.2021 காலை கைது செய்துள்ளனர்.
தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸ் அரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த...
இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் வாழும் சினிமா விக்கிபிடியா என கருதப்படும் மூத்த ஊடகவியலாளரான சண் சண்முகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபரிந்த...
இலங்கை விமானப்படையினர் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடவுள்ளனர்.
இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும்...