Admin

19432 POSTS

Exclusive articles:

குண்டுவெடிப்பில் சிக்கிய மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தொடர்ந்தும் சிகிச்சை

குண்டுவெடிப்பில் சிக்கி பலத்தகாயமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் முகமட் நசீட் பல சத்திரகிசிச்சைகளிற்கு பின்னரும் ஆபத்தான நிலையில் உயிருக்காக போராடுகின்றார். முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த 16 மணித்தியாலங்களில் தலை உட்பட உடலின் பல பாகங்களில் சத்திரகிசிச்சை...

சிங்கள சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற பாக்கீர் மார்க்காரின் குடும்பம்!

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவு தின விழாவுக்குச் சென்ற ஓர் இளம் பத்திரிகையாளர், முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின்...

பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட்  சிகிச்சை நிலையமாக மாற்றம்!

பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ரோஹிதா அபேயகுணவர்தன இன்று சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள...

அரசாங்கம் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு  முஸ்லிம்களை எதிரியாக வரித்துக்கொண்டுள்ளது -பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்!

அரசாங்கம் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துரோகியாக முஸ்லிம் மக்களை வரித்துக்கொண்டு செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு...

அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட தீர்மானம்!

சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் அனைத்து பங்களாக்களையும் மூட வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதைய கொவிட் -19 தொற்று நோயின் அவதான நிலையை கருத்திற் கொண்டு மறு...

Breaking

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை...

புதன்கிழமை விடுமுறை : பொதுப் போக்குவரத்தில் மாற்றம்!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும்...

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நாளை (19) முதல்...

எரிபொருள் QR பதிவுகளில் சிக்கல்களை தீர்க்க WhatsApp உதவி!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்வதில் சிக்கல்களை...
spot_imgspot_img