அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மகளிர்...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும்...
பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு இருந்த மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 47 பொலிஸ் பிரிவுகளின் செயற்பாட்டு மையங்களுக்கு தகவல்களை தெரிவிக்க...