இலங்கைக்கு வெள்ள நிவாரணமாக நிதியுதவிகளை விரிவுபடுத்த மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாவும் 25 ஆயிரம் டின் மீன்கள் தொகையையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசு நடவடிக்கை...
அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அவசரகால அனர்த்த நிலைமை குறித்த தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகளில் பலத்த மழை, வெள்ளம், பலத்த காற்று...
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களில் 40 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...
களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பை எதிர்கொள்ளும் அவதான நிலையிலுள்ளது.
நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதனால் வீடுகளில் நீரை சேமித்து வைக்குமாறு கொழும்பு மற்றும்...