-
எல் நினோ காலநிலையின் தாக்கம் ஒக்டோபர் முதல் அதிகரிக்கும்.
எல் நினோ காலநிலை மாற்றம் ஆரம்பமாகி, பலவீனமான மட்டத்தில் இருந்த போதிலும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மாத்திரமன்றி பல நாடுகளில் அசாதாரணமாக காலநிலை மாற்றங்கள்…
-
நாட்டில் சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
-
ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!
கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையிலும் பள்ளிவாசல் நிர்வாகம் விரிவான தெளிவறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய…
-
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் வீரியமிக்க வளர்ச்சி பதிவாகி வருகிறது. இதுவரை கொழும்பு மாவட்டத்திலேயே…
-
அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!
உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் வேளையில், துருக்கி தலைநகர் அங்காராவில் 2026 ஆம் ஆண்டிற்கான நேட்டோ (NATO) உச்சிமாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டில், நேட்டோ (NATO) கூட்டமைப்பின்…
-
ஓய்வு பெற்ற அரச நிர்வாக அதிகாரி மொஹமட் சமீல் உட்பட 8 பேர் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம்
அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக பீ. சனத் பூஜித, ஈ. ஆர். வீரகோன், ஆர்.கேதீஸ்வரன், ஜே.எம்.ஆர்.ஜயசுந்தர, ஈ.ஏ.பி.என்.எதிரிசிங்க, வைத்தியர் எஸ்.ஏ.ஏ.என்.ஜயசேகர, எம்.எச். மொஹமட் சமீல் ஆகியோர்…
-
அன்று ஹிஜாப் அணிந்த துருக்கி பெண் அமைச்சரை சிறைபிடித்து துரத்திய நெதர்லாந்து: 2017 அவமதிப்புக்கு 2026-ல் துருக்கி கொடுத்த தரமான பதிலடி
துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது நுட்பமான அரசியல் பதிலடி கொடுக்கும் குணம் குறித்து நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த கால நிகழ்வு ஒன்றோடு ஒப்பிட்டு, துருக்கியின் தற்போதைய அரசியல் நகர்வை சர்வதேச ஊடகவியலாளர் ஜமால் சுல்தான்…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய…
-
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு 10 கோடி ரூபாவுக்கும் (100 மில்லியன்) அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையை முழுமையாக மீட்டெடுக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்காலிகமாகப்…
-
ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் இலங்கை மருத்துவ சங்க அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு
இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) பிரதிநிதிகள், 2026 ஜூலை 08 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழுவினருடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான…








