'உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்' நிகழ்வின் நான்காவது நிகழ்வு எதிர்வரும் 10.10.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 1.30 வரை இடம்பெற இருக்கின்றது என்பதை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம்...
இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் மிலேச்சத்தனமான போர் ஓராண்டை நெருங்கியுள்ள நிலையில் காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பேரணி நடத்தியுள்ளனர்.
வாஷிங்டனில், ஆயிரத்திற்கும்...
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
புலனாய்வுத் தகவல் கிடைத்தும்...
பழையவர்கள் ஒதுங்குங்கள் புதியவர்களுக்கு இடம் வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்கவுள்ளது.
அதனை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்,...