-
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.
தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கண்டி மல்வத்து மகா விகாரைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். இன்று மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். சர்வதேச ரீதியில் பௌத்த…
-
இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!
தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு நிலை/துறவு நிலையில்லாத மாணவர்களுக்கு ஒருசோடி பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த வேலைத்திட்டம்…
-
பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு
பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 100…
-
ரஷ்யாவில் LGBT விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடும் சிறைத்தண்டனை: முதல்முறை கடுமையான நடவடிக்கை!
ரஷ்யாவில் (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில், இரவு நேர விடுதி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இரு ஊழியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கு நகரான ஓரன்பர்க்கில் உள்ள 'போஸ்' (Pose) என்ற எல்ஜிபிடி இரவு…
-
தர்மசக்தி பவுண்டேஷனின் நல்லிணக்கப் பயணம்: தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்களுக்கு தெஹிவளை ஜும்ஆ பள்ளியில் மகத்தான வரவேற்பு!
கொழும்பு தர்மசக்தி பவுண்டேஷன் (Dharmashakthi Foundation) ஒருங்கிணைப்பில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு, நேற்று நண்பகலில் கொழும்பு, தெஹிவளை முஹியித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தர்மசக்தி அமைப்பு இலங்கை நாட்டில் பல்வேறு அமைப்புகளோடு…
-
இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 55,406 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வருடத்தில் டெங்கு…
-
சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தமது சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார். உண்ணாவிரதத்தைத் தொடங்கிய…
-
இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்
‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி யை அங்கீகரித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த உதவி யானது அதன் சாதாரண மூலதன வளங்களிலிருந்து…
-
தேசிய நல்லிணக்கப் பணியில் தர்மசக்தி பவுண்டேஷன்: பௌத்த இளைஞர் சங்கமும் தென்கொரியாவின் சர்வமத தூதுக்குழுவும் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடல்.
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வ மத தலைவர்கள் நேற்று மாலை பொரலையில் அமைந்துள்ள (YMBA) பௌத்த இளைஞர் சங்க தலைமை காரியாலயத்தில், பௌத்த இளைஞர் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களை சந்தித்தனர். இதன்போது இருசாராருக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல்…
-
பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…









