கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் திடீரென உயரும் வாய்ப்புள்ளதால், ஆறுகள் மற்றும் ...
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது.
கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு...
இன்று 06:30 முதல் நாளை 06:30 வரை 24 மணி நேரத்திற்கு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
கொழும்பு - புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது.
இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375...
நோட்டன் பிரிட்ஜ் நீர்மின் நிலைய நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் நிரம்பி வழியும் மட்டத்திற்கு மிக...