நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த கூட்டத்துக்கு வருகைத்தந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'ஒன்றாக எழுவோம்' எனும் தெரிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்று நாவலப்பிட்டியில்...
நாட்டில் உணவு நெருக்கடி நிலவும் இவ்வேளையில், பஃபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும் இடங்களில் சுமார் 50 வீதமான உணவுக் கழிவுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் வேளாண் விஞ்ஞானி ஒருவரினால்...
நாட்டைச் சூழவுள்ள வெப்பமண்டல ஒன்றிணைந்த வலயத்தின் தாக்கம் காரணமாக தற்போது பெய்து வரும் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதுவும் பெருந்தோட்டத் துறையில் உள்ள குடும்பங்களின் மாணவர்கள்,...
சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற...