அரசியல்

ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு நிம்மதி!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவானுக்கு...

மைத்திரிபால, தயாசிறி ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நோட்டீஸ்...

சமூக வலைதளங்களில் வைரலான ஆசிரியர்களின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியர்கள் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால்...

வரலாற்றில் முதன்முறையாக உலக முட்டை தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது!

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய தலா 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  ஒரு போஷாக்குப் பொதி நாளை அங்குனகொல்லபலஸ்ஸ  விகாரையில் வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 1996...

பாகிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு அல் அஸ்ஹர் வேண்டுகோள்!

அண்மையில் இடம்பெற்ற மிகப்பெரும் பேரழிவான பாகிஸ்தானிய வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதன் தாக்கத்தால் ஏராளமான மக்கள் மருந்துகள், உணவுகள் இன்றியும்...

Popular