லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக...
தமிழ் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றம் போதுமானதாக இல்லை என ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தேவையான தீர்வைக் காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள்...
குறைந்த வருமானம் பெறும் சுமார் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
'யாரையும் விட்டுவிடாதீர்கள்' என்பது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய...
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவை தவறாக கையாண்டதாகவும், பாராளுமன்ற சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்அனுபா பாஸ்குவல் குற்றம் சுமத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.