அரசியல்

காலி முகத்திடல் பண்டாரநாயக்கா சிலைக்கு அருகில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை!

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் பண்டாரநாயக்கா சிலை  அருகே பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. . சிலையின் 50 மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் கூடுவதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை கொழும்பு...

பிரதமராக தினேஷ் குணவர்தன?

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கையின் பிரதமராக சபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும்: ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் உரை!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார். 'மக்கள் பழைய...

8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க  134 வாக்குகளும்...

ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை போராட்டக்காரர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில்..!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எவ்வாறு 20 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை மக்கள் கருத்தறியும் வரையில் பார்க்கலாம். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த...

Popular