அரசியல்

பால் மா விலையில் மாற்றம் !

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ் விலை  அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!

அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் ஏற்பாட்டில் மார்ச் 3 ஆம் திகதியன்று தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வைபவத்தில்...

பதிவு செய்யப்படாத மத நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத மத நிலையங்களை...

கண்டிய உடையை உலக பாரம்பரியச் சின்னமாக மாற்ற ஆலோசனை: புத்த சாசன அமைச்சு

கண்டிய ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது...

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம்: ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என ஜனாதிபதி,ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று...

Popular