அரசியல்

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை (23) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேற்று இராஜினாமாச் செய்ததையடுத்து அந்தப்பதவி வெற்றிடத்துக்கு அருணி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

‘எந்தவொரு காரணத்தினாலும் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது’: ரணில்

கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழத்து தெரிவித்து டுவிட்டர் பதிவிலே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது, இன்றைய தலைமுறை...

சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப திட்டங்கள் செயற்படுத்தபடவுள்ளது: ஹரின்

சுற்றுலாத்துறையை மீண்டும் அதன் புத்துயிர் கொடுத்து கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 'சர்வகட்சி அரசாங்கத்தில்' சுற்றுலா...

அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே படுகொலை மிலேச்சத்தனமான செயல்: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

உலகில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம் கொடுக்கின்ற மிகமோசமான சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நிகழ்வுதான் கடந்த வாரம் இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான அல்ஜசீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே ஒருவரின்...

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை!

மேல்மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று மே 23ஆம் திகதி இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் அன்ரனி ஜெனரல் சஞ்சய் ராஜரணம், பொலிஸ்ஸ மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மே...

Popular