அரசியல்

மஜ்மா நகர் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

(File Photo) மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்க மயானத்திலுள்ள தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களைஎவ்வித இடையூறுமின்றி அருகில் சென்று தரிசிப்பதற்கும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இரண்டு பேருக்கு மாத்திரம் வழஙகப்பட்டிருந்த அனுமதிக்...

‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார். நேற்றைய...

‘பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாக நாமல் குற்றச்சாட்டு’

அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சர்களும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசிக்கு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில்...

‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள்...

‘மக்கள் விரும்பினால் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும், மக்கள் நிராகரித்தால் உடனடியாக அதிகாரத்தை கைவிட தயாராக வேண்டும்’

கடந்த வாரம் காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கா சிலை மீது ஏறி அத்துமீறி நடந்து கொண்டதை அறிந்தேன். நான் முன்னரே கூறியது போல் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார...

Popular