அரசியல்

கெஹெலிய மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு இடைக்கால தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில்...

கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும்,...

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..!

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை  தீர்மானிக்கும் மாநாடு நாளை (06) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 9.00 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொலன்னாவை, கடுவல நகரசபைக்குட்பட்ட...

Popular