அரசியல்

மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு அனுதாப கையொப்பங்களை பெறும் செயல்திட்டம் புத்தளத்தில்

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழ்கின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர். அதற்கமைய புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயல்திட்டம்...

நாளை புயல் உருவெடுக்கும் அபாயம்: கடல் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது....

மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பு பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை. அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம்  ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும்...

ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்டவர்களில் ஒருவர் ‘பொட்டா’ நௌபரின் மகன்: நால்வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்: இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு

ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பகுதியில் வைத்து குறித்த நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்...

Popular