அரசியல்

டெலிகொம் தொடர்பாக பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை எந்தவித நிபுணத்துவ அறிவும் பெறாமலேயே தயாரிக்கப்பட்டுள்ளது!

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் '101கதா' கலந்துரையாடல் நிகழ்வில்...

நாளை மறுதினம் முதல் கடவுச்சீட்டை இணையத்தளம் வழியாக பெறலாம்

கடவுச்சீட்டுக்களை இணையத்தளம் வழியாக வழங்கும் முறைமை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...

பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்ட VIVID Energy-புத்தளம் கிளை!

VIVID Energyயின் கிளை மற்றும் காட்சியறையின் பிரம்மாண்டமான திறப்பு விழா புத்தளத்தில்  கடந்த சனியன்று இடம்பெற்றது. இந்த திறப்பு விழாவாவில்  VIVID Energyயின் தலைவரான டைன்ஸ் பொன்சேகா கலந்துகொண்டார். VIVID Energy புத்தளம் கிளையின் முதல்...

பாண் கட்டளைச் சட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கவும்...

யூடியூப் சேனல்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் ஆபத்து!

அண்மைக் காலமாக பிரபல யூடியூபர்களை குறிவைத்து ஹேக்கர்கள் விசித்திர தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் யூடியூபர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்த அவர்களது சேனல் நிர்மூலம் ஆவதோடு, அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சாமானிய பார்வையாளர்களுக்கும் ஆபத்து...

Popular