உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக சரிபார்க்கும் பணியை ஆரம்பிக்க...
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்,...
இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக Chelsea Football Club மைதானத்தில் இஃப்தாருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாங்கு ஒலிக்கப்பட்டு, அங்கேயே மஃரிப் தொழுகையும் நடத்தப்பட்டது.
இந்த ஓபன் இப்தாரானது இங்கிலாந்தின் மிகப்பெரிய சமூக நிகழ்வாகும்.
மக்கள் ஒன்று கூடி...
மலேஷியாவின் புராதான நகரமான மலாக்காவில் நேற்று மலாக்கா முஸ்லிம் லீக்கின் சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு மலாக்கா இந்திய முஸ்லிம் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
முக்கிய சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில்,...
2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்தில் பயிர்...