அரசியல்

Breaking News: தபால் வாக்குப் பதிவு மீண்டும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சி செயலாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்  தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்...

புனித மாதத்தின் அருள்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்: ரமழான் மாத வாழ்த்துச் செய்தியில் ஜம்இய்யத்துல் உலமா

ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்,பொதுச் செயலாளர், பொருளாளர்,நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர். ரமழான் மாதம்...

மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை!

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். “2020 மற்றும் 2021 ஆகிய இரண்டிலும் மாண்வர்கள் 60% இற்கு மேல் பாடசாலைக்கு வர...

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு, பல்வேறு...

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம்,...

Popular