அரசியல்

இவ்வருடம் தேசிய வெசாக் விழா பிரமாண்டமாக நடத்தப்படும்: ஜனாதிபதியின் பணிப்புரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்தாண்டு வெசாக் கொண்டாட்டமானது தேசிய ரீதியில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று “புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” தொடர்பான...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாவாகவும் விற்பனை விலை 334 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ஆனால்...

பால்மா விலை குறைந்தது

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், 400 கிராம் பால்மா...

முஸ்லிம்கள் குறித்து தவறாக எந்தவொரு கருத்தையும் பேசவில்லை: தவராசா கலையரசன் எம்.பி

முஸ்லிம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து...

IMF மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மருத்துவ சேவைக்கு வழங்க வேண்டும்: மருத்துவர்கள் சங்கம்

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி,...

Popular