அரசியல்

ஜனநாயக ஆட்சிக்காக நாளைய தினம் நாடு முழுதும் இந்த போராட்டம்!

நாடளாவிய ரீதியில் நாளை (15) சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில்...

மைத்திரியின் மனுவை விசாரணைக்குட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு மையம்: அமைச்சர் கீதா

ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களைப் பராமரிப்பதற்கும் விசேட நிலையமொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற...

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

உள்ளுராட்சி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி...

விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்தார்: பிடியாணை வாபஸ் பெறப்பட்டது!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...

Popular