அரசியல்

இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இலங்கை விமானப்படை தளபதிக்கும் சந்திப்பு!

இஸ்ரேல் தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி  இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார். இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. ...

வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர்: கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். அத்துடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர். இதேவேளை உலக வர்த்தக மைய...

‘எப்படியாவது சாதித்து விடுவோம் என்று நம்புகிறேன்’: ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை!

9வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் முழுமையான கொள்கை அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுதந்திர விழாவிற்காக இலங்கை வந்திருந்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் திருமதி பட்ரிசியா...

குற்றமற்றவர் என தீர்ப்பளித்து உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை  சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது. உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த...

‘துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்’

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் மற்றும் பேரழிவுகளுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகில...

Popular