அரசியல்

புதிய பணிப்பாளருக்கு சர்வ மதத் தலைவர்கள் வாழ்த்து!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்ற செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்களை இன்று (06) உத்தியோக பூர்வமாக சர்வ மதத் தலைவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன்போது பணிப்பாளருக்கு...

9வது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி...

துருக்கியில் மற்றுமொரு நிலநடுக்கம்!

தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: இதுவரை 1,300 பேர் பலி!

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நிலநடுக்கத்தின் தாக்கம்  இருநாடுகளிலும் கட்டிடங்கள்...

பலஸ்தீன், காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை கண்டித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்!

பலஸ்தீன், காசா மீது  இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் ஒன்றியம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த...

Popular