அரசியல்

நஷ்டஈடு வழங்க லிட்ரோ நிறுவனம் தயார்

லிட்ரோ கேஸ் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். உலக வங்கியிடமிருந்து...

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் பாதுகாப்பிற்காக அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தின் 40ஆவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...

ஷாஃப்டர் கொலை வழக்கின் ஆதாரங்கள் நீதிமன்றில்: ஊடகங்களுக்கு அனுமதி இல்லை!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றத்திற்கு பதிலாக நீதவான் அறைக்கு அழைக்கப்பட்டன. அதன்படி, ஆதாரங்களை ஊடகங்களுக்கு திறக்காமல் மறைமுகமாக பெறப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை சாட்சியம்...

‘வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு கொடுக்க முட்டை இல்லை’

நாட்டின் மருத்துவமனைகளுக்கு  முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக  அரசாங்க மருத்துவ...

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் நாயகம் திருமதி கன்னி விக்னராஜா, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் எடுத்துள்ள முயற்சிகளைப்...

Popular