அரசியல்

போலியான தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முடியாது!

போலியான தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கொழும்பில் இன்று முதல் மலிவான விலையில் முட்டை!

கொழும்பு மற்றும் கம்பஹாவில்  இன்று முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விலையை குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன்...

இந்திய கடன் உதவியில் ‘மை’ வாங்கி தேர்தல் நடத்த கவனம்!

இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா...

மின் கட்டணம் 65 சதவீதம் உயர்கிறது?: எரிசக்தி அமைச்சர் மக்களுக்கு எச்சரிக்கை

தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றால் நாளாந்த...

ஓமல்பே சோபித தேரரின் குற்றச்சாட்டுக்கு எரிசக்தி அமைச்சர் பதில்!

இலங்கை மின்சார சபையின் கடந்தகால நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Popular