ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்கில் நடைபெறும் ஐக்கிய...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பான நேற்று(8) கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான...
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரம்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை...
குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு முறையான கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதேநேரம் மேற்கூறிய...