அரசியல்

இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 435 கொலைச் சம்பவங்கள்!

இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...

இலங்கை மாணவர்களுக்கு 500 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்குகிறது!

சீனாவினால் வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று செவ்வாய்க்கிழமை (25) இலங்கை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 'நவியோஸ் ஜாஸ்மின்' கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த அரிசியின் வருகையை...

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு: ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இங்கிலாந்தின் 57வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ரிஷி சுனக்கின் விரிவான அனுபவம் அவரது கடமைகளை நிறைவேற்றும் திறனுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி வாழ்த்து அறிக்கையில்...

சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள ஒரு புதிய வழி!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஆனது 'LITRO Home Delivery' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதை எளிதாக்குகிறது. இந்த விடயம் தொடர்பாக லிட்ரோ நிறுவனம் விசேட...

மின் கட்டணம் மீண்டும் 30 வீதமாக உயரும் சாத்தியம்?

மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 15ஆம் திகதி...

Popular