இந்தியா

டெல்லியில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை காலால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்: வலுக்கும் எதிர்ப்பு

டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ...

ரமழான் நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ரமழான் மாதத்தை முன்னிட்டு நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு...

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து...

மோடியை ஆரத்தழுவி வரவேற்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத்: கோலாகல வரவேற்பு; 7-வது முறையாக பயணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இரு...

உத்தரகண்ட் ஹல்த்வானி வன்முறை: 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயம் அடைந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், பன்பூல்பூரா பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பான...

Popular