உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!

இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே  போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலின் பல்வேறு இடங்கள், கட்டிடங்கள் சுக்குநூறாகின, ஏராளமானோர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பலஸ்தீனத்தின்...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் இதுவரையில் 4,000 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான...

ஆப்கானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (11) மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 6.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில...

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார். இந்த...

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் அட்டூழியங்கள் நடந்திருக்காது: டிரம்ப்

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் போராளிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி...

Popular