உலகம்

நடைபயிற்சி தொடர்பில் போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் முடிவு!

எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நடைபயிற்சி...

தங்கள் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக குவைத் நாட்டில் பார்பி படத்திற்குத் தடை!

ஓரினச் சேர்க்கை முறையை ஊக்குவிப்பதாக கூறி குவைத் மற்றும் லெபனானில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது பார்பி திரைப்படம். கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலாவ விடுவதில் சளைக்காதவர்கள் ஹாலிவுட்காரர்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு...

டுவிட்டருக்கு பல கோடி ரூபாவுக்கு அபராதம் விதித்த அமெரிக்கா நீதிமன்றம்!

தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் (தற்போதைய ‘எக்ஸ்’) நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம்...

உலகப் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தை தெறிக்க விட்ட இலங்கைப் பெண் யொஹானி!

நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பாடகி யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள எனது இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என யொஹானி தனது டுவிட்டர் பக்கத்தில்...

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று இராஜினாமா?

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்...

Popular