உலகம்

அமெரிக்காவில் பால் பண்ணை ஒன்றில் தீ விபத்து: 18,000 பசுக்கள் தீயில் சிக்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன. பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை...

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது மகனுடன் இப்தார் விருந்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோ!

இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில்ஒருவரான சானியா மிர்சா இஃப்தார் கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சானியா மிர்சாக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30...

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கெமராக்கள்!

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம். கடந்தாண்டு செப்டம்பர்...

புருனே நாட்டிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

புருனே நாட்டில் வசிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று (8) இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர். உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எல்லா இடங்களில் தங்களுடைய ரமழானுடைய முக்கியமான வணக்கமாக இருக்கின்ற நோன்பு திறக்கும் நிகழ்வை...

ரமழான் தொழுகையால் ஈர்க்கப்பட்ட 80 வயது நியூசிலாந்து மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்!

தராவீஹில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான சம்பவத்தை நியூசிலாந்திலிருக்கும் மரீனா இல்யாஸ் ஷாபி எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். இப்தார் முடிந்து விட்டது. மஃரிப் தொழுகை முடிந்து உணவு பரிமாறப்பட்டது . இஷாத் தொழுகையை முன்னின்று நடாத்திய என் கணவர்,...

Popular