உலகம்

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு...

பாகிஸ்தானின் முக்கியமான மாநில இடைத்தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அபார வெற்றி!

தெற்காசிய நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் 15 இடங்களில் இம்ரான் கானின் எதிர்க்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், ஆளும்...

பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்குகள் ஆரம்பமாவதை முன்னிட்டு தாய்லாந்து பௌத்த துறவி பாகிஸ்தான் பயணம்!

வரலாற்றில் முதன்முறையாக, கி.பி 1-7 ஆம் நூற்றாண்டு பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்கு 1300 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது. அதற்கமைய தாய்லாந்தின் புகழ்பெற்ற புத்த துறவி, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா...

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர்...

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை: கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழு!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இன்று...

Popular