உலகம்

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில்...

பங்களாதேஷில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு: மில்லியன் கணக்கானவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்!

இந்தியா மற்றும் பங்களாதேஷில் கடுமையான பருவமழையால் மின்னல் தாக்குதல்கள் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 59 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக...

நபிகள் நாயகம் விவகாரம்: போராட்டம் நடத்தும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை நாடு கடத்தும் குவைத் அரசு!

நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்தநாட்டுக்கு அனுப்பி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம்...

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்: தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வலியுறுத்தல்

பாகிஸ்தான் மக்கள் தினசரி தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக தேயிலை நுகர்வை குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

இறைத்தூதர் முஹம்மதின் மகளை சித்தரிக்கும் ஆங்கில திரைப்படத்திற்கு முஸ்லிம் நாடுகள் தடை : சரித்திர உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டமையே காரணம்

ஷியா முஸ்லிமான யாசர் அல் ஹபீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்ட The Lady of Heaven என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மொராக்கோ உட்பட பல முஸ்லிம் நாடுகள் அந்நாடுகளில் திரையிடுவதை தடை செய்துள்ளன. 'சரித்திர...

Popular