உலகம்

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;களத்தில் இறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வேளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மக்களுக்காக போராட முன் வந்துள்ளாா். ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா். உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந் நாட்டு...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீனா ஜனாதிபதி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை!

விளாடிமிர் புட்டினுடன் சீன ஜனாதிபதி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இப் பேச்சுவார்த்தை தொலைபேசி மூலமாக இடம்பெற்றது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவளித்திருந்த நிலையில் இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;கியூவ்வுக் நகரில் உள் நுழைந்த ரஷ்யப் படை!

உக்ரைன் தலைநகரான கியூவ்வுக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் ரஷ்யா இராணுவம் உள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஆதரவை கோருகிறது ரஷ்யா!

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில், இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருக்க வேண்டும் என ரஷ்யா கோரியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;அடைக்கலம் தேடி போலாந்துக்குச் செல்லும் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா வின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டை நாடான போலந்துக்கு ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது...

Popular