உலகம்

ஆப்கான் அவிசென்னா பல்கலைகழகத்தில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது

காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடுவே திரை அமைத்து தனித்தனியாக பிரித்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களுக்கு தனி வகுப்புகள் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் என...

பாராலிம்பிக் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் போட்டியாளர்கள்

டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு விழா அணிவகுப்பில் ஆப்கானிஸ்தான் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானில் தாலிபான் ஆட்சி மாற்றத்தை அடுத்து பாராலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள இருந்த 2 பேர் விலக்கப்பட்டனர். இருப்பினும் ஆப்கான்...

நியூசிலாந்தில் கடுமையாக்கப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள்!

நியூசிலாந்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் தெரிவித்துள்ளார். இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தின் ஒக்லாண்டில் உள்ள சிறப்பங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் 6 பேர்...

விரைவில் ஓய்வை அறிவிப்பேன்-பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் சஹீத் அப்ரிடி!

2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். 41 வயதான ஷஹீத் அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் இன்று (31)அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளதாவது, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுப் பகுதியில் இன்று (...

Popular