காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளை கொண்ட இந்தோனேசிய மருத்துவமனை சகலவிதமான உட்கட்டமைப்புகளையும் கொண்ட ஒரு மருத்துவமனை.
அந்த மருத்துவமனை இப்பொழுது இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள், தாதியர்கள்,...
சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது....
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை புதிதாகப் பிறந்த 238 குழந்தைகள் உட்பட 1,091 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப்...
மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் (புர்கா) உள்ளிட்ட உடைகளை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் திகதியான நேற்று அமுலுக்கு வந்துள்ளது.
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சுவிட்சர்லாந்தில்...
ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும் வெடிகுண்டுகளால் ரைன்-வெஸ்ட்பாலியா, சாக்சோனி, ஹாம்பர்க் மற்றும் கிரெமன்...