உலகம்

இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கை: பணயக்கைதிகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ஹமாஸ்!

பணயக் கைதிகளை மீட்கலாம் என இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் காஸாவின் நுசிராத் முகாமில் நடத்தப்பட்டதைப் போன்ற பணயக்...

6 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்ட அவசரநிலை பிரகடனம்: தென் கொரியாவில் என்ன நடந்தது?

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யீயோல் நேற்று (03) இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை இராணுவச் சட்டத்தை அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை...

மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்: ‘நீதித்துறை கருச்சிதைவு’ செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கொந்தளிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது மகனான ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக நேற்று (1)  அறிவித்தார். போலி தகவல்  வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை...

அமெரிக்காவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகராக மகள் டிஃபனியின் மாமனாரை தெரிவு செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவின்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப், அரபு, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராகத் மசாத் பவுலோஸைத் (Massad Boulos) தெரிவு செய்துள்ளார். இந்தத் தகவலை Truth Social என்ற சமூகத் தளத்தில் டிரம்ப்...

காசாவில் போர்க்குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: வளைகுடா தலைவர்கள் கோரிக்கை

காசாவில் இடம்பெறும் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள், பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். குவைத் நாடு நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்...

Popular