உள்ளூர் கட்டுரைகள்

மக்கள் எழுச்சிப் போராட்டம் எங்கே செல்கிறது?

விக்டர் ஐவன் தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன் ஒரு பெரிய எழுச்சியை அடுத்தடுத்து இன்னுமொரு பெரிய மக்கள் எழுச்சி உருவாக முடியாது என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், எனது நம்பிக்கையை பொய்யாக்கி, ஜூலை...

ஜனாதிபதியின் இராஜினாமாவும் அதனோடு தொடர்புபட்ட சட்டங்கள்: சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை!

வை.எல்.எஸ்.ஹமீட் ஜனாதிபதி எதிர்வரும் 13ம் திகதி இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவித செய்திகளும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பல சட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துக்களாக இருக்கின்றன. தெளிவுகள் ஜனாதிபதி இராஜினாமா செய்தால் பாராளுமன்றம் தனது...

பொருளாதார நெருக்கடி: இனவாதிகளின் கள்ள மௌனம், எதிர்காலம் குறித்த ஒரு நிச்சமற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது!

இன்று நாட்டில் தோன்றி இருக்கும் பாரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக் காலத்தில் (2010 – 2015) ஊன்றப்பட்ட விஷ வித்துக்களின் அறுவடையாகவே பார்க்க வேண்டி...

குறுகிய நோக்கு கொள்கைகள்: மத்திய கிழக்கில் நன்மதிப்பை இழந்துள்ள இலங்கை! (லத்தீப் பாரூக்)

இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் பற்றி மத்திய கிழக்கு நாடுகளில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இதுபற்றி விரிவாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இலங்கை தனது...

தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் அழிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த 'பொதுசன நூலகம்', பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981ஆம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக...

Popular