உள்ளூர் வேறு

மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் மக்கள் பாவனைக்காக இன்று 15 திறந்து வைக்கப்பட்டது

இன்று 15  மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால்...

இன்றைய தினம் மின் துண்டிக்கப்பட மாட்டாது

இலங்கை மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டொன் டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இலங்கையில் மின் துண்டிப்புக்கு முழுமையான...

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் ‘சந்திரிகா’ நேற்று (14) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தரிந்து தொட்டவத்த இந்த நூலை எழுதியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர்...

இன்றைய வானிலை நிலவரம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய...

பிரதமரின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல்...

Popular